Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஹிந்துஸ்தான் ஜிங்க் லாபம் இரு மடங்காக உயர்வு

ஹிந்துஸ்தான் ஜிங்க் லாபம் இரு மடங்காக உயர்வு

துத்தநாக உற்பத்தி 5 சதவீதமும், வெள்ளி உற்பத்தி 20 சதவீதமும் உயர்ந்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

உலோகங்களின் விலை உயர்வு, உற்பத்தி அதிகரிப்பு காரணமாக, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 142 சதவீதம் உயர்ந்து ரூ.6,412 கோடியாக அதிகரித்துள்ளது.

வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் கடந்த ஆண்டு இதே காலாண்டு நிகர லாபம் ரூ.2,649 கோடியாக இருந்தது. தற்போது செயல்பாட்டு வருவாய் 76.5 சதவீதம் உயர்ந்து ரூ.15,093 கோடியாக அதிகரித்துள்ளது. துத்தநாக உற்பத்தி 5 சதவீதமும், வெள்ளி உற்பத்தி 20 சதவீதமும் உயர்ந்துள்ளன. ஒரு டன் துத்தநாக உற்பத்திச் செலவும் 29 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் நிறுவனத்தின் லாபம் கணிசமாக அதிகரித்துள்ளது.
முந்தைய செய்தி
N Korea releases photos of Kim Jong after death rumours
அடுத்த செய்தி
Trump thanks Musk for plan to donate SpaceX shares to American children

தொடர்புடைய செய்திகள்